Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை, மதுரை - 625001, மதுரை .
Arulmigu Meenakshi Sundaraswarar Temple, Madurai - 625001, Madurai District [TM031962]
×
Facility
1 தங்கத் தேர் பழைய திருக்கல்யாண மண்டபம்
2 முதலுதவி மருத்துவ மையம் மேலச் சித்திரை வீதி பிர்லா தங்கும் விடுதி
3 கருணை இல்லம் தெப்பக்குளம்
4 துலாபாரம் வசதி கோவிலுக்குள் வடக்கு பக்கத்தில் பொற்றாமரை குளத்துக்கு அருகே அமைந்துள்ளது
5 நூலக வசதி திருக்கோயிலின் திருமதிலின் உள்ளே தெற்கு ஆடி வீதியில் அமைந்துள்ளது.
6 மின்கல ஊர்தி கோவில் வளாகம் உள்ளே
7 சக்கர நாற்காலி குங்கும் தயாரிக்கும் அறை அருகில் மேற்கு ஆடி வீதி தெற்கு ஆடி வீதி சந்திப்பில்
8 தங்குமிட வசதி மேற்கு சித்திரை வீதி மற்றும் எல்லிஸ் நகர்
9 வாகன நிறுத்தம் எல்லிஸ்நகர்,அனுப்பானடி,மேற்கு பெருமாள் மேஸ்திரி வீதி
10 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் ஐந்து நுழைவாயில்களில் அமைந்துள்ளது
11 குடிநீர் வசதி (ஆர்.ஓ) ஐந்து கோபுர நுழைவு வாயில்களில்அமைக்க பட்டுள்ளது
12 பொருட்கள் பாதுகாக்கும் அறை ஐந்து நுழைவாயில்களில் அமைந்துள்ளது