Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை, மதுரை - 625001, மதுரை .
Arulmigu Meenakshi Sundaraswarar Temple, Madurai - 625001, Madurai District [TM031962]
×
Facility
1 முதலுதவி மருத்துவ மையம் மேலச் சித்திரை வீதி பிர்லா தங்கும் விடுதி
2 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் ஐந்து நுழைவாயில்களில் அமைந்துள்ளது
3 வாகன நிறுத்தம் எல்லிஸ்நகர்,அனுப்பானடி,மேற்கு பெருமாள் மேஸ்திரி வீதி
4 தங்குமிட வசதி மேற்கு சித்திரை வீதி மற்றும் எல்லிஸ் நகர்
5 கருணை இல்லம் தெப்பக்குளம்
6 நூலக வசதி திருக்கோயிலின் திருமதிலின் உள்ளே தெற்கு ஆடி வீதியில் அமைந்துள்ளது.
7 துலாபாரம் வசதி கோவிலுக்குள் வடக்கு பக்கத்தில் பொற்றாமரை குளத்துக்கு அருகே அமைந்துள்ளது
8 தங்கத் தேர் பழைய திருக்கல்யாண மண்டபம்
9 மின்கல ஊர்தி கோவில் வளாகம் உள்ளே
10 சக்கர நாற்காலி குங்கும் தயாரிக்கும் அறை அருகில் மேற்கு ஆடி வீதி தெற்கு ஆடி வீதி சந்திப்பில்
11 குடிநீர் வசதி (ஆர்.ஓ) ஐந்து கோபுர நுழைவு வாயில்களில்அமைக்க பட்டுள்ளது
12 பொருட்கள் பாதுகாக்கும் அறை ஐந்து நுழைவாயில்களில் அமைந்துள்ளது