Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை, மதுரை - 625001, மதுரை .
Arulmigu Meenakshi Sundaraswarar Temple, Madurai - 625001, Madurai District [TM031962]
×
Temple Opening & Closing Timings
05:00 AM IST - 12:30 PM IST
04:00 PM IST - 10:00 PM IST
12:30 PM IST - 04:00 PM IST
கோவில் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும். மாலை 4.00 மணி வரை கோவில் மூடப்பட்டிருக்கும்.மாலை 4.00 மணிக்கு கோவில் தரிசனத்திற்காக திறக்கப்படும்.திருவிழாவின் போது தினசரி பூஜை நேரங்கள் மாறலாம்.
Pooja Details
1 திருவனந்தல் பூஜை (மஹாசோடஷி)05:30 AM to 05:45 AM IST
2 விளா பூஜை (பாலை)06:30 AM to 07:15 AM IST
3 காலசந்தி பூஜை (கௌரி)10:30 AM to 11:20 AM IST
4 மாலை பூஜை (பஞ்சதசி)04:30 PM to 05:15 PM IST
5 அர்த்தஜாம பூஜை (மாதங்கி)07:30 PM to 08:15 PM IST
6 பள்ளியறை பூஜை (சோடஷி)09:30 PM to 10:00 PM IST
Temple Service Information
1அருள்மிகு அம்மன் சுவாமி அபிஷேகம்1300.00
2அபிராமி அந்தாதி10.00
3சித்தர் புஷ்ப கூடாரம்500.00
4உபய தங்கரதம்1501.00
5உபய திருக்கல்யாணம்1501.00
6அர்ச்சனை5.00
7அன்னை தமிழ் அர்ச்சனை5.00
8கல்யாணம்100.00
9கல்யாணம் தாம்பூலம்50.00
10மாவிளக்கு2.00
11திருமண விண்ணப்ப படிவம்10.00
12பொருட்கள் பாதுகாப்பு அறை கட்டணம்2.00
13கைபேசி பாதுகாப்பு கட்டணம்5.00
14சிறப்பு நுழைவு கட்டணம் அம்மன் மற்றும் சுவாமி100.00
15சிறப்பு நுழைவு கட்டணம் அம்மன் அல்லது சுவாமி50.00
16திருவிளக்கு பூஜை200.00
Temple Opening & Closing Timings
05:00 AM IST - 12:30 PM IST
04:00 PM IST - 10:00 PM IST
12:30 PM IST - 04:00 PM IST
கோவில் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும். மாலை 4.00 மணி வரை கோவில் மூடப்பட்டிருக்கும்.மாலை 4.00 மணிக்கு கோவில் தரிசனத்திற்காக திறக்கப்படும்.திருவிழாவின் போது தினசரி பூஜை நேரங்கள் மாறலாம்.